Chief Educational Officer | முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு
Chief Educational Officer
தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு 1.8.2022ம் ஆண்டு முதல் இரண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
பணியிடம்
முதன்மை கல்வி அலுவலர், நாகப்பட்டினம்,
கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய அலுவலர் விவரம்
திருமதி எ ரேணுகா, முதன்மை கல்வி அலுவலர், மயிலாடுதுறை.
பணியிடம்
முதன்மை கல்வி அலுவலர், செங்கல்பட்டு,
கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய அலுவலர் விவரம்
திரு எஸ் மாா்ஸ், முதன்மை கல்வி அலுவலர், சென்னை
பணியிடம்
தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிாியர் கழகம், சென்னை
கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டிய அலுவலர் விவரம்
திரு.கே.குணசேகரன், துணை இயக்குனர், (மின் ஆளுமை) பள்ளி கல்வி ஆணையரகம், சென்னை 6
Also Read: அலுவலக பணியாளர் பள்ளிக்குள் வைத்து பூட்டி சென்ற ஹெச்எம்
கூடுதல் பொறுப்பினை ஏற்கும் அலுவலர்கள், அப்பணியிடத்தில் மறு அலுவலர் பணியேற்கும் வரை உண்டியல் ஏற்பளிப்பது உள்பட நிதி அதிகாரத்துடன் கூடிய முழு கூடுதல் பொறுப்பில் செயல்படவும் அனுமதி ஆணை வழங்கப்படுகிறது. மேலும், பொறுப்பு ஒப்படைப்பு மற்றும் பொறுப்பு ஏற்பு அறிக்கைகளை இவ்வாணையரகத்திற்கு மற்றும் தொடர்புடைய இதர அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கடித்ததில் கூறப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |