பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உரையாற்றும்போது, ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மே மாதம் நடக்கவிருந்த சிபிஎஸ்இ பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைபோன்று நீட் தேர்வுகள் தள்ளிபோக வாய்ப்பு உள்ளதாக மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.