செய்திக்குழு: ஏப்.14, 2020
ஊரடங்கு உத்தரவு தளர்த்திய பிறகு தேர்வுகள் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்த திட்டமிட்டிருந்த இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான பருவத்தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.