அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.1 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

Tamil Nadu Latest Job Notification 2022 – அம்பேத்கர் சட்ட பல்கலையில் 12 வகையான பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப அலுவலர் (நூலகம்) உள்பட 12 வகையான பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

Post Name, Age and Qualifications

Name of the PostsAgeQualifications
Technical Officer (Library)30 Years1) A Post Graduate Degree in any subject
2) Knowledge in Computer Applications and
3) 5 years experience in reputed
Library/Preferably University Library
Superintendent35 Years1) A Degree in any discipline & 2) Diploma in
Computer Application
Stenographer35 Years1) A Degree in any discipline 2) Typewriting
Senior Grade in English & Tamil 3)Shorthand
Senior Grade in English & Tamil & 4)Diploma in
Computer Application
Assistant40 Years1) A Degree in any discipline 2) Typewriting
Senior Grade in English & Tamil 3)Shorthand
Senior Grade in English & Tamil & 4)Diploma in
Computer Application
Junior Assistant (General35 Years1) A Degree in any discipline 2) Typewriting
Senior Grade in English & Tamil & 3)Diploma in
Computer Application
Junior Assistant (Technical35 Years1) A Degree in any discipline 2) Typewriting
Senior Grade in English & Tamil & 3)Diploma in
Computer Application
Library Assistant40 YearsDegree in Commerce / Statistics
Record Clerk35 Years1) HSC – Pass, 2) Typewriting Junior Grade in
English & Tamil & 3) Diploma in Computer
Application
Electrician35 Years1) HSC – Pass, 2) A pass in National Trade/ I.T.I.
Certificate in Wireman’s Trade
C – Certificate – preferable
Office Assistant35 Years1) SSLC – Appeared & 2) Driving – preferable.
Store Keeper40 Years1) VIII Standard & 2) Cycle riding
Helper / Messenger40 Years1) VIII Standard & 2) Cycle riding

How To Apply

விண்ணப்பதாரர்கள் http://www.tndalu.ac.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “The
Registrar, the Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai – 600 028”.
என்ற முகவரிக்கு வரும் 19.01.2022க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள் விண்ணப்பிக்கும் நபர்கள், தனி தனியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். செயல் கட்டணமாக ரூ.590 செலுத்த வேண்டும், SC/ST/PWD ஆகியோர் Rs295 செலுத்த வேண்டும்.

NOTIFICATION PDF HERE

Hi, Just Share This Your Friends…

Related Articles

Latest Posts