You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியிடு

அண்ணாமலை பல்கலைகழக தேர்வு முடிவுகள் வெளியிடு

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டு தவிர மற்றவர்களுக்கான ஏப்ரல், மே - 2020 பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடு.

பல்கலைக்கழக இணையதளத்தில் www.coe.annamalaiuniversity.ac.in முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

தொலைநிலை படிப்புகளுக்கான (Distance Education) தேர்வு முடிவுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும்- பதிவாளர் இரா.ஞானதேவன்.