சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நேரடி படிப்பிற்கான இறுதியாண்டு தவிர மற்றவர்களுக்கான ஏப்ரல், மே - 2020 பருவத்தேர்வு முடிவுகள் வெளியிடு. பல்கலைக்கழக இணையதளத்தில் www.coe.annamalaiuniversity.ac.in முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தொலைநிலை படிப்புகளுக்கான (Distance Education) தேர்வு முடிவுகள் ஒரு சில தினங்களில் வெளியிடப்படும்- பதிவாளர் இரா.ஞானதேவன்.