You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

295 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ், அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

TNOU admission 2026

சென்னை: பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளில் வேலை பாா்ப்பது போல கணக்கு காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக 295 இன்ஜினியரிங் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில், சம்மந்தப்பட்ட கல்லூரிகளில், 7 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில், நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் இல்லை என்று கருதப்படும். நடப்பு கல்வியாண்டில் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து படிப்புகளையும் அங்கீகரிக்காமல், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னையை தவிர்க்க, ஆசிரியர்களிடம் ஆதார் அட்டை விபரங்களை அரசு இணையதளத்துடன் இணைக்கவும், பல்கலைக்கழகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளிாகி உள்ளது.