You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

amma inge vaa vaa lyrics in tamil | அம்மா இங்கே வா வா

amma inge vaa vaa lyrics in tamil

அம்மா இங்கே வா வா

ஆசை முத்தம் தா தா

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்

ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயமின்றிச் சொல்வேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஔவை சொன்னமொழியாம்

அ தே எனக்கு வழியாம்