ஆலமரத்துல விளையாட்டு
அணிலே அணிலே கைதட்டு குக்கூ குக்கூ குயில்பாட்டுகொஞ்சும் கிளியே தலையாட்டு குட்டிக்குரங்கே வாலாட்டுகுள்ள நரியே தாலாட்டு சின்ன முயலே மேளங்கொட்டுசிங்கக்குட்டியே தாளந்தட்டு எல்லாருந்தான் ஆடிக்கிட்டுஏலேலேலோ பாடிக்கிட்டு ஒன்றாகத்தான் சேர்ந்துகிட்டுஓடிவாங்க துள்ளிக்கிட்டு