செய்திக்குழு: பதிவு நேரம் 7:30 am
தமிழக அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்திய அரசு வடிவமைத்த ஆரோக்கிய சேது செயலி மற்றும் தமிழக அரசு வடிவமைத்த கோவிட் 19 தமிழ்நாடு கேர் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு உத்தரவிட்டுருந்தனர். இதனை தொடர்ந்து, தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 84341 பேர் ஆரோக்கிய சேது செயலியும், 53,731 பேர் கோவிட் 19 தமிழ்நாடு கேர் செயலியும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.