ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர் தமிழகத்தில் 45 சதவீதம் பெற்றோர்கள் பள்ளி திறப்பு குறித்து பள்ளியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று, பள்ளி திறப்புகள் குறித்து தமிழக முதல்வர் கருத்து அடிப்படையில் அதன் அறிவிப்பை நவம்பர் 12ம் தேதிக்குள் வெளியிடுவார், என்று அவர் கூறினார்.