24.7 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?|What is the School Management Committee in Tamil?

பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?|What is the School Management Committee in Tamil?

பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?

பள்ளியின் முன்னேற்றம் செயல்பாடுகள் மேலாண்மை செய்ய ஏற்படுத்தப்பட்டது பள்ளி மேலாண்மைக் குழு ஆகும்.

பள்ளியின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன்படி ஏற்படுத்தப்பட்ட குழுவே பள்ளி மேலாண்மைக் குழு ஆகும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மேலாண்மைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குழு மாற்றியமைக்கப்படும். இக்குழுவினர் பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிடுவதோடு சமுதாயப் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதனை உறுதிசெய்வர்.

பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?
பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன?

School Development Plan – Model – பள்ளி மேம்பாட்டு திட்டம் மாதிரி

School Development Plan - Model - பள்ளி மேம்பாட்டு திட்டம் மாதிரி
School Development Plan – Model – பள்ளி மேம்பாட்டு திட்டம் மாதிரி

School Infrastructure (SMC)- பள்ளி உள்கட்டமைப்பு,

School Infrastructure (SMC)- பள்ளி உள்கட்டமைப்பு,
School Infrastructure (SMC)- பள்ளி உள்கட்டமைப்பு,

School Management Committee (SMC) Structure – பள்ளி மேலாண்மை குழு அமைப்பு

School Management Committee (SMC) Structure -  பள்ளி மேலாண்மை குழு அமைப்பு
School Management Committee (SMC) Structure – பள்ளி மேலாண்மை குழு அமைப்பு
Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

1 COMMENT

  1. நமது பள்ளி நம் பெருமை
    அரசு பள்ளியில் பயின்ற நான் நான் பயின்ற ஆரம்ப பள்ளிக்கு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்த ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி மைக் செட் வாங்கிக் கொடுத்திருக்கிறேன், நான் படித்த உயர்நிலைப் பள்ளிக்கு சிசிடிவி கேமரா பொருத்திக் கொடுத்தேன், இந்த ஆண்டு எனது பள்ளிக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை செய்து தர முடிவெடுத்து எனது குடும்ப பட்ஜெட்டில் ரூபாய் இருபதாயிரம் ஒதுக்கி உள்ளேன்,இதனால் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது, சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கச் செய்த எனது பள்ளிக்கு ஆண்டுதோறும் என்னால் மடிந்த நல்ல காரியங்களை செய்து கொண்டே இருப்பேன்,இதுதான் என் பெருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts