அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.7 C
Tamil Nadu
Tuesday, November 29, 2022
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

TNTET Paper I Hall Ticket Download | TRB Latest News | trb.tn.nic.in  

TNTET Paper I Hall Ticket Download | TRB Latest News | trb.tn.nic.in

TNTET Paper I Hall Ticket Download

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் 1/2022 நாள் 7.3.2022ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.9.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.

Read Also: TN Anganwadi Temporary Teacher Job 2022

கணினி வழித்தேர்விற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தற்போது, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுமதிச்சீட்டு -1 (District Admit Card – I) இன்று 7.10.2022 முதலும் தேர்வு மையம் இடம் குறிப்பிடும் அனுமதிச் சீட்டு – 2 (Venue – Admit Card – II) திட்டமிட்டப்படி தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in தேர்வர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் (பாஸ்வேர்டு) உள்ளீடு செய்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

To Download Hall Ticket – Click Here

COMPUTER BASED EXAMINATION – SCHEDULE
COMPUTER BASED EXAMINATION – SCHEDULE

COMPUTER BASED EXAMINATION ADMIT CARD

TRB Chairman News:

              Teachers Recruitment Board issued Notification for Tamil Nadu Teachers Eligibility Test (TNTET) for the year 2022 vide Notification No.01/2022 dated 07.03.2022. In this connection, Teachers Recruitment Board now releases the Provisional Admit Card-I (Districts) for the eligible candidates who have applied for the said examination. A new admit card will be issued indicating the examination centre (Venue) in the districts already informed, three days prior to the Scheduled date of examination. Further, it is instructed that candidates are expected to download their admit card–II (Venue) and adhere to the instructions notified there on.

              Districts are allotted based on the candidate’s communication address and the availability of seats in the districts. For all category differently abled candidates single admit card with venue will be issued on 07.10.2022.

            Tentative Scheduled dates for the Computer Based Examination are announced on 23.09.2022. Now the examination is scheduled to be conducted from 14.10.2022 to 19.10.2022 in Forenoon/Afternoon Sessions. Candidates are strictly instructed to reach the centre as per the timings mentioned in the Admit Card. Late comers will not be allowed inside the Centre for Examination. Candidates are also instructed to go through all the conditions in the admit card and follow them without fail. Applications rejected candidates list also hereby released with reasons.

            The candidates are requested to use their User ID and Password for downloading their Admit Card through the website http://www.trb.tn.nic.in from 07.10.2022 evening onwards.

To familiarize with Computer based examination Practice test is also available in the TRB website from the date 12.08.2022. “Change of request of centre will not be entertained”.

             Disclaimer: It is informed to all applicant that the decision of the Board, to issue Admit Card to eligible applicants is purely provisional and does not confer any acceptance of their claim, made in the application. The Board reserves its right to reject the candidature at any stage of the recruitment.

             Note:

             (i) The candidates are instructed in their own interest to check the Examinations Schedule and the venue to avoid any last minute disappointment / in convenience.

             (ii) The Board reserves the right to postpone / re-schedule /cancel the Examination.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts