சென்னை:
கடந்த 2019 தமிழகம் முழுதும் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறை சென்றவர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த தமிழக அரசு (அரசாணை எண் 9) இதில் பல மாவட்டங்கள் உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை ரத்து செய்து ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை இன்று ரத்து செய்து பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |