அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022| Download Here trb.tn.nic in

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022 | Download Here trb.tn.nic in

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022:

Tamil Nadu Teacher Recruitment Board (TNTRB) என்று அழைக்கப்படும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை -1 2020 – 2021 காலிபணியிடங்களுக்கான பணி தேர்வு சார்ந்து கணினி வழித்தேர்வு இரண்டு அட்டவணைகளில் முறையே 12.02.2022 முதல் 15.02.2022 வரை மற்றும் 16.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 நீங்கலாக – உள்ளாட்சி தேர்தல்) ஆகிய தேதிகளில் இருவேளை நடக்கிறது.

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022 – How To Download?

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை -1 2020 – 2021 காலிபணியிடங்களுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்குரிய உரிய மாவட்டத்தின் நுழைவுச்சீட்டு (Admit Card) Tamil Nadu Teacher Recruitment Board (TNTRB) முகவரியான www.trb.tn.nic.inல் தேர்வர்கள் தங்களது USER ID மற்றும PASSWORDஐ உள்ளீடு செய்து பிப்ரவரி 5, 2022ஆம் தேதியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆசிரியர் தேர்வு வாரிய இணையளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டினை நகல் எடுத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Step 1Click Login
Step 2Enter User ID and password
Step 3Click Dashboard
Step 4Click Here to download Admit Card

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022 – Instructions

தேர்வர்கள் தேர்வு நுழைவுச்சீட்டினை நகல் எடுத்தபிறகு, நகல் எடுத்து தேர்வு மையத்திறகு நுழைவுச்சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் அசல் அடையாள அட்டையுடனும் (Original Identity Card) விண்ணப்பிக்கும்போது, பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும், தவறாமல் எடுத்து வர வேண்டும்.

READ ALSO: TRB Age Relaxation GO No 144 For Teachers Appointment

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022 – Exam Center Instructions

தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகை புரிய வேண்டும்.

தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திறகு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கணினி வழித்தேர்விற்கான (computer based examination) பயிற்சி தேர்வு (practice test/mock test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களது USER ID and Password பயன்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்கானது மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டில் மாவட்டம்/ நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுசீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து, தேர்வு நுழைவு சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும்.

தேர்வு மையம் மாற்றம் குறித்து எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது.

TN TRB PG ASSISTANT ADMIT CARD 2022 – TIMETABLE

TN PG TRB ASSISTANT ADMIT CARD 2022 TIMETABLE
TN PG TRB ASSISTANT ADMIT CARD 2022 TIMETABLE

TRB HELPLINE NUMBER HERE – 9444630068, 9444630028

Related Articles

Latest Posts