You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN PET Counselling Latest News | ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு

Typing exam apply Tamil 2023

TN PET Counselling Latest News | ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைப்பு

TN PET Counselling Latest News

பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சற்று முன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

2022-2023 ஆம் கல்வியாண்டில் 1.8.2022 அன்றைய நிலவரப்படி அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டததில் ஆசிரியருடன் உபரியாக கண்டறியப்பட்ட 163 உடற்கல்வி இயக்குனர் நிலை 1 ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கந்தாய்வு 11.4.2023 அன்று நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ‘

Read Also: ரமலான் பண்டிகை தேர்வு ஒத்திவைக்க கோரிக்கை

நிர்வாக காரணங்களால், பணி நிரவல் கலந்தாய்வானது ஒத்திவைக்கப்படுகிறது என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.