25.5 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

பள்ளி திறக்கும் முடிவை கைவிட்டது தமிழக அரசு

“9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற உத்தரவு ரத்து; பள்ளிகள் திறப்பு குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்” – தமிழக அரசு.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை – தமிழக அரசு

டிசம்பர் 2ம் தேதி முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்படும் – தமிழக அரசு.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பு – தமிழக அரசு

நவம்பர் 16-ஆம் தேதி முதல் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் கூட்டங்களுக்கான அனுமதி ரத்து-தமிழக அரசு

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts