பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இ- பாஸ் பெற வேண்டியதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு காண்பித்தால் போதுமானது என அரசு தெரிவித்துள்ளது.