25.5 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

TN ESLC EXAM RESULT 2022 – எட்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு பிப்ரவரி 1ல் வெளியீடு

TN ESLC EXAM RESULT 2022 எட்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவு பிப்ரவரி 1ல் வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.

TN ESLC EXAM RESULT 2022:

பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா அவர்கள் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,

20.12.2021 முதல் 24.12.2021 வரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் மாணவர்கள் தேர்வு எழுதினர். பொது தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 1.02.2022 அன்று அதாவது பிப்ரவரி 1ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் என்ற தேர்வு முடிவுகளை காணலாம்.

இணையதளத்தில் நுழைந்த பின், Notification என்ற Icon Click செய்து அதில் ESLC (Private Appearance) examination என்ற பக்கத்தில் ESLC Result Dec 2021 என்பதனை click செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவு செய்து தங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

READ ALSO: எட்டாம் வகுப்பு பொது தேர்வு கட்டணம் என்ன?

TN ESLC EXAM RESULT 2022
TN ESLC EXAM RESULT 2022
Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts