அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.1 C
Tamil Nadu
Friday, October 7, 2022

Tamil Talent Search Examination correction | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு திருத்தம் செய்ய வாய்ப்பு

Tamil Talent Search Examination correction | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு திருத்தம் செய்ய வாய்ப்பு

Tamil Talent Search Examination correction

அரசு தேர்வு இயக்ககம் 13.9.2022 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 1.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய 9.9.2022 மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.9.2022 என தெரிவிக்கப்பட்டது.

Also Read: Tamil Talent Search Exam in Tamil

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படம் / வகுப்பு (community) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் திருத்தங்களை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 13.9.2022 பிற்பகல் 2 மணி முதல் 14.9.2022 பிற்பகல் 5 மணி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்ற விவரத்தினை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கில- இந்தியன் மற்றும் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கு ெதரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts