அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Tamil Nadu Inspire Award PDF 2022 – இன்ஸ்பையர் விருது 2022

Tamil Nadu Inspire Award PDF 2022 – இன்ஸ்பையர் விருது 2022

Tamil Nadu Inspire Award PDF 2022

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் 2022-23 கல்வி ஆண்டிற்கான இன்ஸ்பையர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக மாணவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இன்ஸ்பையர் விருது வழங்கி வருகிறது. இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது புதுமையான அறிவியல் படைப்புகளை சமர்பித்து, தேர்வு செய்யப்படுவார்கள்.

Read Also: சிவகங்கை அரசு தேர்வுகள் அலுவலகம் முகவரி  

நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகளை அந்தந்த மாவட்டம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் 733 மாணவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக, விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் பெயர், பள்ளியின் பெயர் ஆகியவை பிடிஎப் வடிவில் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Inspire Award List PDF 2022 – Download Here

Related Articles

Latest Posts