அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Tamil Nadu Central University Job | மத்திய திருவாரூர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

Tamil Nadu Central University Job | மத்திய திருவாரூர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

Tamil Nadu Central University Job

திருவாரூர் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Read Also: TNUSRB Hall Ticket Out

காலியிடம் : ஆசிரியர் பணியிடங்களில் பேராசிரியர் – 9, இணை பேராசிரியர் -10, உதவி பேராசிரியர் – 3 என 22 இடங்களும், ஆசிரியர் அல்லாத பிரிவில் லோயர் டிவிஷன் கிளார்க்-5, எம்.டி.எஸ்.இ – 2, ஆய்வக உதவியாளர் – 2, ஹிந்தி ஆபிசர் – 1, செக்சன் ஆபிசர் –1, தனி செயலர் -3, சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் – 1, ஜூனியர் இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) – 1, அசிஸ்டென்ட் – 1, பெர்சனல் அசிஸ்டென்ட் -1, செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் – உட்பட 21 இடங்களும் என மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபாடுகிறது.

வயது: 7.12.2022 அடிப்படையில் 30, 32, 35 என மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை:  சான்றிதழ் சாிபார்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்து அதை பிரிண்ட் எடுத்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி: The joint registrar, Recruitment Cell, Central University of Tamil Nadu, Neelakudi, Thiruvarur – 610005

விண்ணப்ப கட்டணம்: ரூ.750. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ 500

கடைசிநாள்: 7.12.2022 விபரங்களுக்கு cutn.ac.in

Related Articles

Latest Posts