SSLC Provisional Certificate Can Download from DGE – பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி அவர்கள் இன்று வெளியிட் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசாணை நிலை எண் 48. பள்ளி கல்வித்துறை நாள் 25.2.2021 ன் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.8.2021 அன்று முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.
How to download SSLC Provisional Certificate from DGE
இதில் மாணவர்களுக்கு பிறந்த தேதி, தேர்வெண் ஆகியவற்றை அவர்தம் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி வழியாக அரசு தேர்வுத்துறையின் மூலம் 21.8.2021 அன்று காலை 11 மணிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே பள்ளி மாணவர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான Roll No பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனைத்து பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |