24.4 C
Tamil Nadu
Monday, July 4, 2022

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் விதிமுறைகள்

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் விதிமுறைகள்

  • எல்லா கூட்டங்களிலும் குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளுதல் வேண்டும். பள்ளியின் தேவைக்கு ஏற்ப இரண்டு முறை கூட கூட்டத்தை கூட்டலாம்.
  • குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை குழுக்கூட்டம் நடைபெற வேண்டும். அந்த கூட்டத்தில் பாதி உறுப்பினர்களாவது கலந்து கொள்ளுதல் வேண்டும்.
  • கூட்டத்தில் விவாதித்த செய்திகளையும் நிறைவேற்றிய தீர்மானங்களையும் அறிக்கையாகத் தொகுத்து உரிய பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
  • குழுவின் ஒருங்கிணைப்பாளர், குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை குறித்து தெளிவு பெற குழந்தை வல்லுநர்களைச் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கலாம்.
Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts