பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது கூறியதாவது: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மேல்நிலைப்பிரிவு மாணவர்கள் IIT, JEE போட்டி தேர்வுகளில் கலந்துகொண்டு இந்திய தொழில்நுட்ப கழக நிறுவனங்களில் சேர்வதற்கு ஏதுவாக டெல்லியில் செயல்படும் M/S. Nextgen Vidhya Pvt. Ltd நிறுவனத்துடன் #MoU கையெழுத்தானது. https://t.co/sElGW87dsE
Read, Comment, and Share. To receive education information promptly subscribe to www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram/ ShareChat. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.