அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
26.6 C
Tamil Nadu
Friday, December 1, 2023

Reading Marathon ரீடிங் மாரத்தான் | இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு அறிவிப்பு

Reading Marathon ரீடிங் மாரத்தான் | இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு அறிவிப்பு

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

READING MARATHON ரீடிங் மாரத்தான் என்றால் என்ன?

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அறிவிப்பின்படி, வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை இல்லம் தேடி கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை பள்ளி மாணவர்கள் மத்தியில் மேம்படுத்துவதே READING MARATHON –ரீடிங் மாரத்தான் முக்கிய நோக்கமாகும்.

How to Download Google Read along application

Step – 1

முதலில் Google Read along கூகுள் ப்ளே ஸ்டோர்ல் இந்த அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்யவும். அதன் லிங்க் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Reading Marathon details
Reading Marathon details

Google Read along Application – Download Here

Step -2

தமிழ் மற்றும் English தேர்ந்தேடுக்கவும்

Step 3

கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்

Step 4

தியா சொல்லும் சொற்றொடைப் படியுங்கள்

யார் இந்த தியா? (உங்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் வழங்கக்கூடிய வாய்ஸ் அசிஸ்டன்ட்)

Step 5

நூலகத்தை பார்வையிடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.

Step 6

செயலியின் இடதுபுறம் உள்ள மூன்று பட்டை வடிவ கோட்டினை தொட்டு அதன் கீழே உள்ள கூட்டாளர் குறியீடுகள் என்பதை கிளிக் செய்து உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும்

Step 7

உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா

நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திற்கான யூனிக் கோட் வழங்கப்பட்டுள்ளது.

Step 8

Copy your block code from your district list

Step 9

இடதுபுறம் உள்ள மெனுவில் கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை கிளிக் செய்யவும்

Step 10

கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்

Step 11

உங்கள் வட்டார யூனிக் கோடை பேஸ்ட் செய்யவும அல்லது சரியாக டைப் செய்யவும்

Step 12

நீங்கள் டைப் செய்த அல்லது பேஸ்ட் செய்த யூனிக் கோட் சரியாக உள்ளதா என்று சரிபார்க்கவும்

Step 13

நீ்ங்கள் பதிவு செய்த கோட் சாியாக இருந்தால் TN School Education Dept என்று கூகுள் சரி பார்த்து சொல்லும். சரி பார்த்த பிறகு உங்களது செயலியை ரெஜிஸ்டர் செய்து கொள்ளவும்

Step 14

ரிஜிஸ்ட்ரேஷன் செய்த பிறகு மேற்கண்டவாறு கூகுள் சொல்லும். பிறகென்ன நீங்கள் ரீடிங் மாரத்தானுக்கு தயாராகிவிட்டீர்கள்.

சரி இவ்வாறு பிளாக் கோட் பதிவு செய்து ரெஜிஸ்ட்ரேஷன் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

நீங்கள் ரீடிங் மாரத்தானில் கலந்துகொள்ளாமல் உங்கள் ஊரில் தனியாக ஓடிக்கொண்டு இருப்பீர்கள் உங்கள் குழந்தைகள் படிப்பது யாருக்கும் தெரியாது.

Step 15

நீங்கள் முதல் கதையை படித்து முடித்தவுடன் உங்கள் கேமராவின் ஒபன் செய்து புகைப்படம் எடுக்க கேட்கும். மாணவனிக் புகைப்படத்தினை செல்பியாக எடுத்து அப்லோட் செய்தவுடன் அந்த மாணவனுக்குரிய ப்ரோபைல் உருவாகி விடும். உங்களிடம் எத்தனை மாணவர்கள் உள்ளனரோ அத்தனை மாணவர்களுக்கும் தனித்தனியாக ஒரு ப்ரோபைல் கிரியேட் செய்யுங்கள்.

Step 16

வலதுபுற மூலையில் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்தால் நீங்கள் சேமித்து உள்ள ப்ரோபைலைக் காணலாம். கூடுதாலாக மாணவர்களை சேர்க்க விரும்பினால் புதிய சுயவிபரத்தை சேர் என்பதை கிளிக் செய்து அனைத்து மாணவர்களையும் Add செய்து கொள்ளலாம். ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாக செல்பி எடுத்து அவரது படிக்கும் திறனை தனித்தனி ப்ரோபைலில் சேமியுங்கள்.

குழந்தைகளுக்கு அவர்கள் சேர்த்துள்ள ஸ்டார்களை காட்டி பாராட்டுங்கள்.

Reading Marathon ரீடிங் மாரத்தான் PDF DOWNLOAD HERE

Related Articles

Latest Posts