25.5 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

போதிய பயிற்சியின்றி சிரமப்படும் அலுவலக பணியாளர்கள் – கல்வித்துறை கவலை

அலுவலக பணியாளர்கள் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக பணியாளர்கள் மற்றும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள இளநிலை உதவியாளர்கள் போதிய பயிற்சியில்லாமல் அலுவலக பணிகளை முடிக்க சிரமப்படுவதாக மறைமுகமாக கல்வித்துறை கூறியுள்ளது.

இதுதவிர அலுவலக பணியாளர்கள் கோப்புகளை கையாளுவதிலும், முக்கியத்துவம் அளிப்பதிலும், நீதிமன்ற கோப்புகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதிலும், பதிவேடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில் சுணக்கம் இருப்பதாக மறைமுகமாக கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து, முதன்மை கல்வி அதிகாரிகள் கொடுக்கப்பட்ட அட்டவணையின்படி இரண்டு நாள் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Read, Comment and Share. To receive education information promptly subscribe www.tneducationinfo.com. Follow us Facebook /Twitter / Instagram. Send education news, government orders, information to tneducationinfo@gmail.com.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts