ஒவ்வொரு மாதம் நவம்பர் 12ம் தேதி கல்வி நிறுவனங்களில் (பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம்) தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்துகிறது. மல்லானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி நாள் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது. யார் இவர் என்று உங்கள் மனதில் வினா எழலாம்.
இவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக 1947 முதல் 1958 பதவி வகித்தார். அதுமட்டுமின்றி இவர் இந்தியா விடுதலை போராட்டத்தில் தனது பங்களிப்பை வழங்கியவர். மேலும் பத்திரிக்கையாளராகவும், சமூக செயற்பட்டாளராகவும் விளங்கியவர். சவுதி அரேபியாவில் 1988ல் பிறந்த இவர், இரண்டு வருடங்களுக்குள் அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறியது. பின் அவர் கற்றலில் கைதேர்ந்து சமூக பணிகளில் பயணித்தார்.
இவரை கொண்டாடும் வகையில், இந்திய அரசாங்கம் செப்டம்பர் 11, 2008ம் தேதி அன்று இயற்றிய தீர்மானத்தின்படி ஒவ்வொரு நவம்பர் 11ம் தேதி கல்வி நிறுவனங்களில் தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதைமுன்னிட்டு மத்திய அரசு நாளை ஆன்லைன் மூலமாக கல்வி நிறுவனங்களில் கல்வி நாள் கொண்டாட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |