அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Free College Seat For Transgenders at Madras College | திருநங்கைகளுக்கு இலவச சீட், சென்னை பல்கலைக்கழகம்

Free College Seat For Transgenders at Madras College | திருநங்கைகளுக்கு இலவச சீட், சென்னை பல்கலைக்கழகம்

Free College Seat For Transgenders at Madras College

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தகூடிய வகையிலும், திருநங்கைகள் உயர்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் இலவச சீட் வழங்கப்படும் என துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.

ALSO READ THIS: Common University Entrance Test 2022 | இளங்கலை படிப்பு நுழைவுத்தேர்வு – தமிழக அரசு கண்டனம்

ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம் ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கல்லூரியிலும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு மாணவர்களை இளநிலை படிப்புகளை பயில இலவசமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

திருநங்கைகளுக்கு இலவச சீட் குறித்து துணைவேந்தர் கவுரி கூறும்போது, சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 131 கல்லூரிகளில் தலா ஒரு இடங்கள் திருநங்கைளுக்கு ஒதுக்கப்படும். இந்த நடைமுறை  வரும் கல்வி ஆண்டிலிருந்து அமலுக்கு வரும். இதன் மூலம் திருநங்கைகள் உயர் கல்வி தொடர்வதை உறுதி செய்ய முடியும். அடுத்த கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தில் சேரும் அனைத்து திருநங்கைகளுக்கும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யும். இந்த பரிந்துரைக்கு அடுத்த சிண்டிகேட் கூட்டத்தில் குழுவின் ஒப்புதலைப் பெற பல்கலை திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

2 COMMENTS

Comments are closed.

Latest Posts