Ennum Ezhuthum Training Attendance Register Method
பள்ளி கல்வித்துறையின் எண்ணும் எழுத்து பயிற்சி திங்கள் முதல் (இன்று) முதல் தொடங்குகிறது. இந்த பயிற்சியில் 1 முதல் 3ம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பது கல்வித்துறையின் உத்தரவு.
அவ்வாறே, இந்த பதவில் வருகைபதிவு செய்யும் வழிமுறையை எளிதாக காணலாம்.
Read Also This : எண்ணும் எழுத்து பயிற்சி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு
Ennum Ezhuthum Training Attendance

முன்னதாக ஆசிரியர்கள் TNSED SCHOOLS APPLICATION ஐ ப்ளே ஸ்டோரில் சென்று அந்த அப்ளிகேஷனை UPDATE ெசய்யவும். அப்போதுதான், TRAINING MODULE ஐ அந்த அப்ளிகேஷனில் பயன்படுத்த முடியும்.
முதலில் ஆசிரியர்கள் உங்கள் USER ID and Password ஐ கொடுத்து TNSED SCHOOLS Application ஐ Login செய்து கொள்ளவும்.
Login செய்தவுடன் Student Attendance – Training Attendance – Health Check up என்ற மூன்று Option இருக்கும்.
அதில் Training Attendance ஐ கிளிக் செய்யவும்
இதில் இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- I am a Trainer
- I am attending a training
இதில் ஆசிரியர்கள் இரண்டாவது I am attending a training என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
VIEW TODAY’S TRAINING DETAILS என்பது கொடுக்கப்பட்டிருக்கும். (பயிற்சி நாளன்று இந்த தகவல் வெளியாகும்).
பின்னர், Enter Unique Code for Training Session என்ற ஆப்ஷன் இருக்கும், பயிற்சியின் போது உங்களுக்கு என்று Unique Code கொடுப்பார்கள், அந்த Unique Code கொடுத்து Save செய்து பயன்படுத்தலாம்.