Do You Know Important Environmental Days – சுற்றுச்சூழல் தினங்கள் விவரம்
Do You Know Important Environmental Days
தேசிய பசுமைப்படையின் சுற்றுச்சூழல் மன்றங்கள் சார்பில் கீழே கொடுக்கப்பட்ட நாட்களில், பள்ளிகளில் அந்த நாட்கள் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது.
வ.எண் | சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் | நாள் |
1. | உலக ஈர நில பாதுகாப்பு தினம் | பிப்ரவரி 2 |
2 | உலக வன நாள் | மார்ச் 21 |
3 | உலக தண்ணீர் தினம் | மார்ச் 22 |
4 | உலக பாரம்பரிய தினம் | ஏப்ரல் 18 |
5 | பூமி தினம் | ஏப்ரல் 22 |
6 | சர்வதேச உயிர்ப் பன்மய தினம் | மே 22 |
7 | உலக சுற்றுச்சூழல் தினம் | ஜூன் 5 |
8 | உலக பாலைவன தடுப்பு நாள் | ஜூன் 17 |
9 | வன மகோத்சவம் | ஜூலை 1 -7 |
10 | உலக மக்கள் தொகை தினம் | ஜூலை 11 |
11 | சர்வதேச ஓசோன் தினம் | செப்டம்பர் 16 |
12 | வன உயிாின வாரம் | அக்டோபர் 1 -7 |
13 | இயற்கை வளங்கள் நாள் | அக்டோபர் 5 |
14 | இயற்கை பாதுகாப்பு தினம் | நவம்பா் 25 |
15 | தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம் | டிசம்பர் 2 |
16 | தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் | டிசம்பர் 14 |
Read Also: National Green Corps and ECO Clubs தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம்
Read Also: School Environment Monthly Activities – பள்ளி சுற்றுச்சூழல் மாத செயல்பாடுகள் முழு விவரம்
Read Also: சுற்றுச்சூழல் மன்றம் நிதி பயன்பாடு விவரம் – Do You Know Annual Fund For Eco Club Activities