அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023

ஆசிரியர் மீதான துறை ரீதியான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

திமுக தலைவரும் தமிழக அரசின் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியாதவது:

நியாயமான கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள், முதலமைச்சர் திரு. பழனிசாமியின் கோரிக்கையை ஏற்றுப் பணிக்குத் திரும்பிய பிறகு, அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா?

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தாமல் அவர்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.கழக அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும். இது உறுதி!

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts