24.7 C
Tamil Nadu
Wednesday, July 6, 2022

சுமார் 22.80 லட்சம் பட்டதாரிகள் அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி துறை 30.11.2020ம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்புக்காக பதிவு செய்யப்பட்டவர்கள் புள்ளி விவர பட்டியல் வெளியிட்டுள்ளது.

  • இந்த பட்டியலில், 63,41,639 பேர் பதிவுதாரர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளது.

பொதுவிவரம்:

  • 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் விவரம் – 18,15,432 பேர்.
  • 19 வயது முதல் 23 வயது வரை பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் – 11,28,412 பேர்.
  • 24-35 வயது வரை அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் வேலைநாடுநர்கள் – 22,83,209 பேர்.  
  • 36 வயது முதல் 57 வயது வரை முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் –  11,05,761 பேர்.
  • 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் –  8,825 பேர்.

மாற்றுதிறானாளி பதிவுதாரர்கள் விவரங்கள்:

  • கை, கால் குறைபாடு உடையோர் -– 1,03,268 பேர்
  • விழிப்புலனிழந்தோர் –  16,192 பேர்
  • காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் –- 13,792.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts