அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
35.7 C
Tamil Nadu
Thursday, March 30, 2023

பத்தாம் வகுப்பு மாணவர்கள் டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் – Diploma courses admission polytechnic college in Tamil Nadu 2021

சென்னை : உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 2021 -22ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை இன்று வெளியிட்டார்.

அதன்படி, டிப்ளமோ படிக்க விரும்பும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் https://tngptcmadurai.com/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகளில் 18, 120 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts