24.4 C
Tamil Nadu
Monday, July 4, 2022

Coimbatore CEO P Usha – கோவை முதன்மை கல்வி அலுவலர் உஷா

Coimbatore CEO P Usha – கோவை முதன்மை கல்வி அலுவலர் உஷா

Chief Educational Officer P Usha
Chief Educational Officer P Usha

நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி ப.உஷா அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக மாறுதல் அளிக்கப்பட்ட நிலையில் இன்று கோயம்புத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராகப் பொறுப்பு ஏற்பு கொண்டார்.

இதற்கு முன்பு பணியாற்றிய அய்யண்ணன் அவர்கள், நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சமீபகாலமாக, அய்யண்ணன் செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த பள்ளி கல்வித்துறை அவரை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவுட்டுள்ளது.

Join WhatsApp Group WhatsApp Group
To Follow Telegram : Telegram Link
To Follow Facebook Facebook Link
To Follow Twitter Twitter Link
To Follow Instagram Instagram Link
To Follow Youtube Youtube Link

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts