BRTEs Temporary Priority List PDF 2021 Full Details – ஆசிரியர் பயிற்றுநர் பூஜ்ய கலந்தாய்வு தற்காலிக முன்னுரிமை பட்டியல்
பள்ளி கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (BRTEs) பூஜ்ய கலந்தாய்வு (Zero Counselling) கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த கலந்தாய்வுக்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும், இந்த கலந்தாய்விற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில், பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பூஜ்ய கலந்தாய்விற்கான தற்காலிக முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிடிஎப் தொகுப்பு கிழே இணைக்கப்பட்டுள்ளது.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |