அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.1 C
Tamil Nadu
Friday, October 7, 2022

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம்

உலகின் 100 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல் வெளியாகிய நிலையில், அதில் இந்திய அளவில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உலக பல்கலைக்கழகம் 2021ம் ஆண்டின் சர்வதேச அளவிலான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் 14 கல்வி நிறுவனங்கள் தகுதி பட்டியலில் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் ஐஐடி சென்னை முதல் இடத்தையும் (சர்வதேச தரவரிசை பட்டியில் 30வது இடம்), ஐஐடி பம்பாய் (41) இரண்டாவது இடத்தையும், ஐஐடி கோரக்பூர் (44) மூன்றாவது இடத்தையும், டெல்லி பல்கலைக்கழகம் (50) நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. ஐஐடி டெல்லி 10வது இடத்தில் உள்ளது.

ஐஐடி சென்னை பொறுத்தவரை பெட்ரோலிய பொறியியல் சிறப்பாக செயல்பட்டுள்ளதால், இந்த சர்வதேச பட்டியலில் தேர்வாகி உள்ளது.

குழுவின் மூத்த துணை தலைவர் பென் ஸ்வாட்டர் கூறுகையில், இந்திய கல்வி நிறுவனங்கள் பொறுத்தவரை கல்வி மறு்றும் பாடத்திட்டத்தின் தரத்தில் சமரசம் செய்யவில்லை. அதனால், இந்தாண்டு தரவரிசையில் பாடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 235 பாடங்கள் சேர்க்கப்பட்டன. அதேசமயம் 233 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இது இந்திய கல்வி முறையின் முன்னேற்றத்தை காட்டுகிறது. உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் 2035ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவதற்கான மத்திய அரசின் குறிக்கோள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.

(நாளிதழ் செய்தி அடிப்படையிலானது)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts