BEO School Inspection Form PDF Download | பள்ளி ஆண்டாய்வு படிவம் | வட்டார கல்வி அலுவலர் ஆண்டாய்வு படிவம்
BEO School Inspection Form PDF Download
தொடக்க கல்வி இயக்குனரகம் கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளை கண்காணிப்பதற்காகவும், நிர்வாகப்பணிகளை கையாளுவதற்காகவும் வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அவர்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் ஆண்டாய்வு மதிப்பீடு செய்து, அதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள்.
Read Also: TNTET Teachers Genuineness Certificate
இந்த ஆண்டாய்வில் பள்ளிகள் விவரம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவை வட்டார கல்வி அலுவலர்களால் ஆய்வு செய்யப்படும்.