அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

Anbulla Akka| அன்புள்ள அக்கா | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு வாழ்த்து செய்தி

Anbulla Akka | அன்புள்ள அக்கா | இல்லம் தேடி தன்னார்வலர்களுக்கு வாழ்த்து செய்தி

Anbulla Akka

இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

கடந்த எட்டு மாதங்களாக நீங்கள் குழந்தைகளுடன் நெருங்கி பழகி வருகிறீர்கள். அவர்களுக்கு அன்புடன் அறிவை போதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இல்லம் தேடிக் கல்வி குழந்தைகள் தன்னார்வலர்களுக்கு தங்களது‌  நன்றி உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதங்களை இந்த வாரத்தில் எழுதலாம். 

Read Also: ITK Volunteers Role in SMC meeting

இதற்கான முயற்சிகளை நீங்கள் உங்களது மையங்களில் எடுங்கள். குழந்தைகள் என்ன எழுத விரும்புகிறார்களோ அதை அவர்கள் எழுதட்டும்!

இதற்காக இந்த வாரம் முழுவதும் இந்த தன்னார்வலர் குழுவில் அன்புள்ள அக்காவுக்கு… என்ற சிறப்பு வாரமாக கொண்டாடப் போகிறோம்.

குழந்தைகள் உங்களுக்கு எழுதும் கடிதங்களை படம் எடுத்து இங்கு (இல்லம் தேடி கல்வி டெலிகிராம் குரூப்) பகிரலாம். 

இதற்காக இன்று முதல் புகைப்படங்கள் அனுப்பும் வசதி இந்தக் குழுவில் ஏற்படுத்தப்படும். 

அனைவருக்கும் அன்பர்ந்த வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Posts