அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.8 C
Tamil Nadu
Friday, December 8, 2023

Anbil Mahesh Latest News | அன்பில் மகேஸ் பேட்டி

Anbil Mahesh Latest News

ஆசிரியர்கள் லேசாக கண்டித்தாலே மாணவர்கள் தவறான முடிவெடிப்பது வருத்தம் அளிக்கிறது என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் சென்னையில் தெரிவிதார்.

அவர் அளித்த பேட்டி, முன்பு ஒரு காலத்தில், பெற்றோர்களே ஆசிரியர்களிடம் தங்கள் குழந்தைகளை அடிக்க சொல்வது அக்கறையின் காரணம். அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களை உரிமையுடன் திட்டுவார்கள், அடிப்பார்கள் அது ஆசிரியர்கள், மாணவர்கள் உறவாக இருந்தது.

ஆனால் தற்போது மாணவர்கள் நிலை மாறியுள்ளது. குறிப்பாக, விடலை பருவத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் திட்டினால் உடனே அதற்கான முடிவை எடுக்கிறார்கள். இது வருந்தக்கதாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஏற்கனவே 800 மருத்துவர்கள் மாணவா்களுக்கு உாிய ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Latest Posts