12th Employability Skills Practical PDF | வேலைவாய்ப்பு திறன் பாட செய்முறை பயிற்சி
12th Employability Skills Practical PDF
அரசாணை நிலை எண் 125ன்படி, தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் இடம்பெற்றுள்ள கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் என்னும் பாடங்களுகளுக்கு பதிலாக 2022-2023ஆம் கல்வி ஆண்டு முதல் வேலைவாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் அறிமுகப்படுத்தப்படும் என்று அரசு ஆணை வழங்கியுள்ளது.
Read also: NEET EXAM Study Materials PDF in Tamil
வேலை வாய்ப்பு திறன்கள் என்னும் பாடத்திற்கு வினாக்கள் 70:30 என்ற விகிதாசாரத்தில் 70 சதவீதம் பாடப்பொருளிலிருந்தும் 30 சதவீதம் செய்முைற பயிற்சிக்காகவும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் செய்முறை பயிற்சிக்கான பாடப்பகுதி பாடநூல் உருவாக்க குழுவினரை கொண்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 மதிப்பெண் செய்முறைக்கும் (தலா ஒரு செய்முறைக்கு) 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டிற்கும் அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.