10th Result Today in Tamil | 10ம் வகுப்பு ரிசல்ட் இன்று வெளியீடு
10th Result Today in Tamil
தமிழகத்தில் பத்தாம் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார். அதே சமயத்தில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாக உள்ளது.
TO CHECK YOUR RESULT CLICK HERE - LINK 1
TO CHECK YOUR RESULT CLICK HERE - LINK 2
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வு 3,986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வை சுமார் 9,96,089 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டு, நிறைவடைந்துள்ளது.
இதற்கிடையில், தேர்வு முடிவுகள் வரும் 17ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகின. பின்னர் பள்ளி கல்வி அமைச்சர் கடந்த 8ம் தேதி செய்தியாளர் சந்திந்தபோது, மே 19ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். அன்றைய நாளில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.
இதற்கிடையில், அரசு தேர்வுகள் இயக்ககத்தின் உயர் அதிகாரிகள் மே 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Read Also: பிஎஸ்ஜி இலவச விடுதி மாணவர் சேர்க்கை
பத்தாம் வகுப்பு ரிசல்ட் எப்படி பார்ப்பது
மாணவர்கள் தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்கு
http://dge.tn.gov.in/result.html மற்றும்
http://tnresults.nic.in செல்லவும்.
பின்னர், TN Board Exam Results 2023 என்று உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்
வழங்கப்பட்ட விருப்பங்களில் இருந்து தொடர்புடைள தேர்வை தேர்ந்தெடுக்கவும், அதாவது 10ஆம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு.
இப்போது உங்கள் பதிவு எண் (ரோல் எண்) மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்
பின்னர், சமர்ப்பி பொத்தானை கிளிக் செய்யவும்
பின்னர் முடிவு திரையில் காட்டப்படும்
முடிவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்க்கவும்
பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.