சமீபத்தில் மத்திய அரசு ஆன்லைன் வகுப்புக்கான இணையதள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஆங்கிலத்தில் இருந்ததை, தற்போது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது.